தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/வாழ்க்கை முறை மாறட்டும்

வாழ்க்கை முறை மாறட்டும்

வாழ்க்கை முறை மாறட்டும்


ADDED : செப் 30, 2015 03:09 PM

Google News

ADDED : செப் 30, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம் வாழ்க்கை முறை மிகத் தவறானது என்பதை உணர்ந்து மாற்றி அமைக்க முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்.

* நாம் பல பிறவிகளைக் கடந்து, மேலான மனிதப்பிறவி எடுத்தது இறைவனின் திருவருளைப் பெறுவதற்காகத் தான்.

* உண்மையான வாழ்க்கை வாழும் மனிதன், எல்லா உயிர்களும் தன்னுயிர் என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பான். அவனிடத்தில் இன்பஒளி சுடர் விட்டு பிரகாசிக்கும். அந்த சுடரொளியால் எல்லா உயிர்களும் மகிழ்ச்சியில் திளைக்கும்.

வள்ளலார்

இன்று வள்ளலார் பிறந்தநாள்



Trending





      Dinamalar
      Follow us